அச்சத்தைப் போக்கி அறிவூட்டுவோம்! – முனைவர் வா.நேரு

1985-90களில் தொலைபேசித் துறையில் கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.அப்போது தொலைபேசித் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய அச்சம் உருவானது. நமது வேலை எல்லாம் போய்விடும் கணினி வருகையால் என்று அனைவரும் பயந்தனர்.கணினி வருகையை எப்படி எதிர்கொள்வது என்பதில் தொழிற்சங்கத் தலைவர்களிடையே இரண்டு போக்குகள் காணப்பட்டன. ஒரு தரப்பினர் ஆட்டோமைஸேசன் ஆண்டி நேசன் (இயந்திரமயமாக்குவது தேசத்திற்கு எதிரானது) என்று ஒரு முழக்கம் வைத்தனர்.அவர்கள் கணினி வருகையை எப்படியாவது தொலைபேசித் துறைக்குள் வரவிடாமல் தடுக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். கணினி […]

மேலும்....