பகடைகள் உருள்கின்றன !
சிந்துவெளி பகடை விளையாட்டு வேத காலப் பகடை விளையாட்டிற்கு முற்பட்டது; வேறுபட்டது (டி.என்.ரே 1939) வேதகால மக்கள் “பிபிதகா” என்ற தான்றிக் கொட்டைகளை (Terminalia Bellirica) பகடைக் காய்களாகப் பயன்படுத்தினார்கள். “சாலகா” என்று நாரத ஸ்மிருதி குறிப்பிடு வது தந்தத்தால் ஆன நாற்கோணப் பகடை. ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், கீழடி ஆகிய இடங்களில் சுடுமண் அறுமுகப் பகடைகள் (cubic dice) கிடைத்துள்ளன. “வல்லு” எனப்படும் பகடை தொடர்பான கலைச்சொற்களுக்கு போகிற போக்கில் புணர்ச்சி விதி சொல்கிறது தொல்காப்பியம்! […]
மேலும்....