உங்களுக்குத் தெரியுமா?
இந்தி திணிக்கப்படுவதால் ஆபத்து ஏற்படும் என்பதை முதன் முதலாகச் சுட்டிக்காட்டி 1926ஆம் ஆண்டிலேயே குரல் எழுப்பியவர் தலைவர் தந்தை பெரியார்தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....இந்தி திணிக்கப்படுவதால் ஆபத்து ஏற்படும் என்பதை முதன் முதலாகச் சுட்டிக்காட்டி 1926ஆம் ஆண்டிலேயே குரல் எழுப்பியவர் தலைவர் தந்தை பெரியார்தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன்-கண்ணம்மா இணையருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தீவிரமாகப் பெரியாரைப் பின்பற்றியவர்; தன் வாழ்நாள் முழுதும் ஒரே தலைவன் ஒரே கட்சி என்று வாழ்ந்தவர். மலை குலைந்தாலும் மனம் குலையாத கொள்கை மறவர். சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்கு! ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை எதிர்த்துத் தினம் மேடையமைத்துப் பரப்புரை செய்துவந்தவர். […]
மேலும்....