உள்ளத்தால் பேசவேண்டும்!-ஆசிரியர் பதில்கள்
1. கே : மாபெரும் மக்கள் தலைவர்களையெல்லாம் வரலாறு அறியாத அரைகுறைகள் வாய்க்கு வந்தபடி மோசமான வசைச் சொற்களால் பொதுவெளியில் பேசுவதை சட்டரீதியாகத் தடுக்க முடியாதா? இந்நிலை மிக மோசமாக தமிழகத்தில் நீடிப்பதைத் தடுக்க வழியென்ன? – கே.காந்தி, தருமபுரி. ப : சட்டப்படி என்ன நடவடிக்கையோ அதற்கு உடனடியாக காவல் துறையும், அரசும் விரைந்து செயல்படவேண்டும். வெறி நாய்களை ஒழிக்க என்ன சிகிச்சையோ அதனையே மக்கள் செய்யும் நிலையும் கூட ஏற்படலாம். தங்களது கட்சிகளின் பலவீனம், […]
மேலும்....