மூடநம்பிக்கை : கடவுள் பக்தியால் தீ மிதிக்கிறார்களா?
ஒளிமதி கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் கணக்கில்லா மூடச் செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மிக அதிகம். தமிழர்களிடையே யுள்ள சில மூடச் செயல்களை இங்கு ஆய்வோம். தீச்சட்டி ஏந்துதல்: தீச்சட்டி ஏந்துகின்ற பக்தர் ஒருவர் ஒரு சட்டியில்தான் நெருப்பைப் போட்டு ஏந்துகிறாரே தவிர, வெறுங்கையில் (உள்ளங்கையில்) நெருப்பை ஏந்துவதில்லை. அருளால் அல்லது மருளால் நெருப்புச் சுடாது என்றால், வெறுங்கையில் ஏன் நெருப்பை ஏந்துவதில்லை? குறுக்கே ஒரு மண்சட்டி ஏன்? இங்குதான் சிந்திக்க வேண்டும். வெறுங்காலால் […]
மேலும்....