முகப்புக் கட்டுரை : மதச்சார்பற்ற அணியின் ஒருங்கிணைப்பே மகத்தான வெற்றிக்கு வழி!

மஞ்சை வசந்தன் மதவாத கட்சியான பி.ஜே.பி.யின் பலம் என்பதே, மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை இன்மையே! பி.ஜே.பி. கட்சியில் உள்ளவர்கள் தங்கள் கட்சி வளர்ச்சியும் வலுவும் பெறவேண்டும் என்பதற்காகத் தங்கள் நலனை விட்டுக் கொடுக்கிறார்கள். தன் முனைப்பைக் காட்டாது கட்சியின் நலனை முன்னிறுத்துகிறார்கள். இது அவர்களின் கூடுதல் பலம். கிடைத்த ஆட்சி அதிகாரங்-களை, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் ஊடகங்களின் பிரச்சாரம் இவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மூலம் அச்சுறுத்தியும், பதவி ஆசை […]

மேலும்....