முகப்புக் கட்டுரை : தீட்சிதர்களின் எல்லையில்லா முறைகேடுகள்! தில்லை நடராசர் கோயில் நிருவாகத்தை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்!
மஞ்சை வசந்தன் “சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில்’’ பொதுக்கோயில் என சென்னை உயர்நீதிமன்றத்தால் 17.3.1890 (AS No.103 மற்றும் 159/1888) மற்றும் 3.4.1939 (AS No.306/1936) நாளிட்ட தீர்ப்புகளில் உறுதி செய்யப்-பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு 1933ஆம் ஆண்டில் நிருவாகத் திட்டம் அறநிலைய வாரியத்தால் ஏற்படுத்தப்பட்டு, உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்குகளில் நிருவாகத் திட்டம் ஏற்படுத்திட வாரியத்திற்கு அதிகாரம் இல்லையென தீட்சிதர்களால் தொடரப்பட்ட வழக்கில் 3.4.1939 உத்தரவில் பொதுக்கோயில் என்பதால் அறநிலைய வாரியத்திற்கு அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. […]
மேலும்....