முகப்புக் கட்டுரை: சனாதனம் தகர்த்து சனநாயகம் காப்பவர்!

மஞ்சை வசந்தன் திராவிடர்கள் (தமிழர்கள்) வாழ்ந்த நிலப்பகுதிக்குள் ஆரியர்கள்நுழைந்து பரவி, குழுக்களாக வாழ்ந்து வந்தபோதே ஆரியர்_ திராவிடர் போர், மோதல், எதிர்நிலை உருவாகிவிட்டது. ஆரியர்கள் திராவிடர்களோடு எதிர்நிலை யில் நின்று தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வருணன், அக்னி போன்றவற்றை பிரார்த் திப்பதே வேதங்கள். ஆக வேதம் உருவாக்கப் பட்டதே ஆரிய _ திராவிட மோதலின் விளைவுதான். ஆரியர்களுக்குத் தொடக்க காலத்தில் உருவ வழிபாடு இல்லை. இயற்கைச் சக்திகளை வழிபடுதல், பலியிடுதல், யாகங்கள் செய்தல் என்ற முறையிலே இருந்தனர். […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : சனாதனத்தைத் தகர்க்கும் போர்க்கருவி பெரியாரியமே!

மஞ்சை வசந்தன் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற்றும் அவற்றின் கிளை அமைப்புகளால் வெகுவாக உயர்த்திப் பிடித்துக் கொண்டாடப்படுவது சனாதன தர்மம். செத்துப்போன காஞ்சிப் பெரிய சங்கராச்சாரி (சந்திரசேகரன்) தனது தெய்வத்தின் குரல் முதல் பகுதியில், ஆதிசங்கரர் நெறியே சனாதனம்தான் என்கிறார். ஆரியர் அனைவரும் சனாதன தர்மமே சிறந்தது; நிலையானது, சமுதாய நலனுக்கு ஏற்றது என்கின்றனர். மேலும், ஆரியர் மேலாதிக்கத்தை, நலத்தை, உயர்வை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட சனாதனத்தை அவர்கள் தங்கள் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டனர். மற்றவர்களுக்கு எவ்வளவு கேடு […]

மேலும்....