மாயவரம் சி.நடராசன்

தந்தை பெரியார் காங்சிரசில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு ஒன்றி நின்று பொதுப்பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் மாயவரம் சி.நடராசன். இவர் மாயவரத்தில் 7.1.1902 இல் ந.சிதம்பரநாதன் – மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தார். ‘‘காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை உலகில் நடராசனை அறியாதவர் வெகு சிலரே இருக்கலாம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அருந்தொண்டாற்றி வந்தவர். தமக்கென வாழாதவர். தமக்கென ஒரு அபிப்பிராயமும் காட்டிக்கொள்ளாத போர் […]

மேலும்....

மாயவரம் சி.நடராசன்

“பணம், காசைப்பற்றியோ தண்டனைகளைப் பற்றியோ, துன்பம் தொல்லைகளைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி.’’ – தந்தை பெரியார்

மேலும்....