மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (104)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் கருவுறுதல் நிகழும்பொழுது அறிகுறிகள் அனைத்துமோ அல்லது ஒரு சிலவோ மட்டுமோ தோன்றலாம். சில நேரங்களில் சிலருக்கு எந்த அறிகுறிகளுமே இல்லாமல், மாத விலக்கம் நின்று மட்டும் போகலாம். கருவுறுதல் ஆய்வுச் சோதனை செய்வதன் மூலம், கருவுற்ற நிலையை அறியலாம். இரும்புச் சத்து மாத்திரைகள், ஃபோலிக் அமில மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் முதல் பருவ கருவுற்ற காலத்தில் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருத்துவ அறிவுரைகளும், ஆய்வும், மருந்துகளும் முதல் பருவத்தில் உண்டாகும் தொல்லைகளைக் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (103)

மகப்பேறு (றிஸிகிநிழிகிழிசிசீ) மரு.இரா.கவுதமன் முதல் பருவ (I Trimester) அறிகுறிகள்: பெண்களின் மாதவிலக்கம் சுழற்சி சரியாக 28 நாள்களில் நிகழும். மிகச் சிலருக்கே இந்தச் சுழற்சி ஒழுங்கின்றி இருக்கும். அதேபோல் சுழற்சியின்பொழுது, அதிக அளவில் வயிற்று வலி, அதிக இரத்தப் போக்கு போன்றவையும் ஒரு சிலருக்கு இயல்பாகவே இருக்கும். இதுபோன்ற நிலைப்பாடு உள்ள பெண்களுக்கு மாதவிலக்கம் தள்ளிப்போவதால் கருவுறுதல் நிகழ்ந்துள்ளதா? என்பதைப் பற்றிக் குழப்பம் ஏற்படும். 28 நாள்கள் சுழற்சி ஒழுங்காக நிகழும் பெண்களுக்கு இந்தக் குழப்பம் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (102)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் ஆண் இனப்பெருக்க இயக்கம்: உடலுறவின்பொழுது வெளிப்படும் 15 மில்லியன் முதல் 200 மில்லியன் ஆண் அணுக்கள் (Sperms) இருந்தாலும் ஒரே ஓர் ஆண் அணுதான் சினை முட்டையைத் துளைத்துக் கொண்டு, முட்டையின் உள் சென்றுவிடும். சில நேரங்களில் இரண்டு அணுக்களோ, மூன்றணுக்களோ முட்டைக்குள் வெற்றிகரமாக செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அது போன்ற நிலைகளில்தான் இரட்டைக் குழந்தை, மூன்று குழந்தைகள் என்று பிறக்கக்கூடிய நிலை உண்டாகும். ஆண் அணு பெண்ணின் சினை முட்டையைத் துளைத்துக் […]

மேலும்....
https://unmai.in/images/magazine/2022/may/16-31/u11.jpg

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (101)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் விந்தணுக்கள் (Sperms): விந்தணுக்கள்தான் ஆண் இனப்பெருக்க அணுக்கள். ஆணிகளின் இரண்டு விரைகளிலும் இவை உற்பத்தியாகின்றன. உற்பத்தி ஆகும் விந்தணுக்கள், விந்தணு முதிர்ச்சிப் பையில் (Epididymes) வந்தடைந்த பின்பே முழு வளர்ச்சியடைந்த பக்குவமான விந்தணுக்களாக மாறும். இதை விரைகளில் உருவாகும் விந்தணுக்கள் கண்ணுக்குத் தெரியாத மிக, மிக, நுண்ணிய நிலையில் உருவாகும். இதையே “விந்தணு உருவாக்கம்’’ (Spermatogenesis) என்கிறோம். இயல்பான நிலையில் விந்தணுக்கள் அளவு 15 மில்லியனியலிருந்து, 200 மில்லியன் வரைக்கூட ஒரு மில்லி […]

மேலும்....