பெரியார் பேசுகிறார் : காமராசர் ஆட்சி இன்னும் பத்தாண்டுகள் இருந்தால்…

தந்தை பெரியார் ராஜாஜி பதவிக்கு வந்ததும் முதன்முதல் கல்வியில் கைவைத்து 2,500 பள்ளிகளை மூடினார். தமிழ்மக்கள் படிக்கக் கூடாது என்பதற்காக இந்தியைக் கொண்டு-வந்தார். கிராம மக்களின் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காக பள்ளிகளை ஒழித்தார். அது மட்டுமல்ல, அவனவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று சொன்னார். பள்ளிப் பாடப் புத்தகத்திலே பொம்மை போட்டு இன்னான் இன்ன வேலை செய்ய வேண்டும் என்றும் சொன்னார். சட்டசபையில் காங்கிரஸ் மைனாரிட்டியாக இருந்ததால் நாமினேஷன் பதவிக்கு வந்தவரை எந்தக் கட்சிக்காரனும் […]

மேலும்....