நூல் மதிப்புரை : இவர்தான் பெரியார்
பொ. நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர் நூல்: இவர்தான் பெரியார் ஆசிரியர்: மஞ்சை வசந்தன் பக்கங்கள்: 284 நன்கொடை: ரூ.180/- வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு, பெரியார் புத்தக நிலையம், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7. தொலைபேசி: 044-26618163. பெரியார் என்று சொன்னால், ‘கடவுள் இல்லையென்று சொன்னவர் என்றும்’ ‘பார்ப்பனர்களை எதிர்த்தவர்’ என்று மட்டுமே அவரை மக்களிடம் தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறது ஒரு கூட்டம்! அதற்கு பின்னணியாக சதியும் உண்டு _ சாதியும் உண்டு! […]
மேலும்....