நிகழ்வு: கனடாவில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாடு! – நிகழ்வுகள்!

அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யம், ஆய்வு விசாரணை மய்யத்தின் கனடா கிளை, கனடா மனிதநேயர் மற்றும் டொராண்டோ மனிதநேயர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் சுயமரியாதை மாநாட்டை சிறப்பாகத் கொண்டாடின. கனடா நாட்டு டொராண்டோ நகரில் நடைபெற்ற டொராண்டோ நகரில் உள்ள நூற்றாண்டு கல்லூரி மய்யத்தில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துரையினை ஒளியிழையில் பதிவு செய்து அனுப்பியிருந்தார். அவரது வாழ்த்துச் செய்தி முதல் […]

மேலும்....