நாவலர் இரா.நெடுஞ்செழியன் நினைவு நாள் : 12.01.2025

“நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக மாணவப் பருவம் தொட்டே திகழ்ந்து வந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் மாணவராகச் சேர்ந்து படித்த காலத்தில், நாவலரும் இன்றைய இனமானப் பேராசிரியரும் சமகால மாணவர்கள். நாவலர் அவர்களின் சொற்பொழிவு ஆழமும், வீரமும். துடிப்பும்.. மிகுந்தவையாகும். எழுத்தும், புள்ளிவிவரமும் சரித்திரச் சான்றுகள் கொண்டவையாகும். சீரிய பகுத்தறிவாளராகவே இறுதிவரை வாழ்ந்தவர் நாவலர். அவரது அரசியல் மாற்றங்கள் அவரைப் பகுத்தறிவுக் கொள்கை யிலிருந்து திசைதிருப்பவே இல்லை என்பது அவரது தனிச் […]

மேலும்....

நாவலர் இரா.நெடுஞ்செழியன்

நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் 1920 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கண்ணபுரத்தில் திரு. இராசகோபாலனார் – திருமதி. மீனாட்சிசுந்தரம் அம்மையார் இணையருக்குப் பிறந்தார். முதுகலைப் பட்டம் பெற்றவர். 1972இல் மதுரைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துப் பாராட்டியது. 1929இல் பட்டுக்கோட்டையில் தந்தை பெரியாரின் பேச்சை முதன்முதலில் கேட்டார். இவர் ஒரு முழுமையான சுயமரியாதைக்காரர். 1944 இல் குடந்தையில் நடைபெற்ற திராவிடர் மாணவர் மாநாட்டின் இரண்டாம் நாள் மாலை […]

மேலும்....