அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (334)

திருவண்ணாமலை திராவிடர் எழுச்சி மாநாடு ! பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் துணைவியாரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான சுந்தராம்பாள் அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு 14.10.2004 அன்று நண்பகல் 11.00 மணியளவில் நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் நடைபெற்றது. திருமதி. மோகனா வீரமணி அவர்களுடன் கலந்துகொண்டு இரங்கலுரையாற்றி, பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் மகன் வீரபத்திர செங்குட்டுவன், மருமகள் சாந்தி, மகள் -மருமகன்கள் வி.தமிழரசி- ம.விவேகானந்தன், இரா. மலர்க்கொடி- கோ. இரவீந்திரன் ஆகியோருக்கு […]

மேலும்....