தந்தை பெரியாரை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!

பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தைத் திறந்து வைத்து முதல்வர் முழக்கம் !! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். என்ன பேசுவது என்று புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் நம்மு டைய அய்யா ஆசிரியர் அவர்கள் எனக்கு அளித்திருக்கக்கூடிய அந்தப் பரிசை வாங்குகின்ற போது என்னையே நான் மறந்திருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை நாம் பெற்றிருக்கலாம், வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். போதும், எனக்கு […]

மேலும்....

சமத்துவபுரங்களுக்கு எதிரானதே அக்ரஹாரங்கள் அமைக்கும் திட்டம்!

தமிழ்நாடெங்கும் தங்களது பூர்வீக சம்பிரதாயத்தைக் கட்டிக்காக்க பார்ப்பனர்களுக்கென்று ‘‘தமிழகமெங்கும் நமது பூர்வீக அக்ரஹாரம் – வீட்டுமனைகள் மற்றும் கட்டிய இல்லங்கள்’’ என்று பட்டியலிட்டு ‘தினமலரில்‘ (11.8.2024) அரைப்பக்கம் செய்தி – விளம்பரம் வந்துள்ளது. பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா? இதனைப் படிக்கும் எவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாக – திட்டவட்டமாக பார்ப்பனர்கள் யார்? அவர்களின் ஜீவசுபாவம் எத்தகையது என்பது விளங்காமற் போகாது! ‘பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள் – மாறிவிட்டார்கள் – இப்பொழுதெல்லாம் எதற்குப் பார்ப்பனர்பற்றிப் பேச்சு?’ என்று ‘மேதாவிலாசமாக‘ப் பேசும் அன்பர்களுக்கு, […]

மேலும்....

மக்கள் மன்றமே இறுதி மாற்றத்தை ஏற்படுத்தும்!

1. கே: ‘சிட்டி குரூப்’ என்னும் உலக வங்கி அறிக்கை- இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது. ஆனால், மோடி தம் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும், வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறாரே, இது ஏமாற்றுதானே?  – கி. ராஜவேல், அம்பத்தூர். ப : பெரும் ஏமாற்றுப் பதில் ஆகும். அண்மையில் ரஷ்யாவுக்குப் போய் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் கைகுலுக்கி விருந்துண்டு உரையாடியபோது, ரஷ்ய – உக்கிரைன் போருக்கு, (ரஷ்ய இராணுவத்திற்கு ஆள் பற்றாக்குறையோ […]

மேலும்....

‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி தொடரட்டும்! முடியட்டும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி! – தலையங்கம்

‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற ஒப்பற்ற ஆட்சியைத் தந்த, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தந்தை பெரியாரின் கொள்கைப் பட்டறையில் பழுக்கக் காய்ச்சி வார்த்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அய்யா, அண்ணா, கலைஞர் ஆகியவர்கள் வழிகாட்டும் நெறி என்ற முப்பாலையும் குடித்து வளர்ந்து தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, கட்சி – ஆட்சி என்ற இரட்டைக் குதிரைகளையும் கட்டி – இந்தியாவும் – உலகமும் மெச்சத்தகுந்த கொள்கை ஆட்சி நடத்தி வரலாறு படைத்து வருகிறார் நமது மானமிகு மாண்புமிகு முத்துவேல் […]

மேலும்....