தலையங்கம் : பழங்குடி சமுதாயப் பெண் குடியரசுத் தலைவர்! சனாதனம் வீழ்ந்தது!

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக மேதகு திரவுபதி முர்மு அவர்கள், 25.7.2022 காலை பதவியேற்றிருப்பது, இந்திய வரலாற்றில் இது ஒரு திருப்பம். தடைகள் பல கடந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, குடியரசுத் தலைவராய் உயர்ந்துள்ள முதல் பெண்ணைப் பாராட்டி மகிழ்கிறோம்! பழங்குடி வகுப்பில் பிறந்து, பல்வேறு துன்பங்கள், இடர்ப்பாடுகள் இவற்றையெல்லாம் தாண்டி, இவர் பல்வேறு பதவிகளை – _ ஆளுநர் உள்பட வகித்த நிறைந்த அனுபவத்தோடு ‘‘நாட்டின் முதல் குடிமகள்’’ என்ற பெருமையான பதவிக்கு வந்திருப்பது, […]

மேலும்....