தலையங்கம் : அமைச்சரவையின்முடிவுக்கேற்ப நடக்கவேண்டியவர் ஆளுநர்!

முட்டுக்கட்டை போடுவது மக்கள் நலனுக்கு எதிரானது! ஒன்றியத்தில் ஆளும் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா போன்ற அமைச்சர்களை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க.வும் நாட்டில் எதிர்க் கட்சிகளால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தும் ஆட்சிகளை சரி வர நடத்தவிடாமல் குறுக்குச்சால் ஓட்ட மாநிலத்திற்கு அனுப்பப்படும் ஆளுநர்களைக் கருவியாகப் பயன்படுத்தி, அவ்வாட்சிகளைச் செயல்பட விடாமல் முட்டுக்கட்டை போட்டும், ‘ஒத்துழையாமை’ செய்தும், அவ்வாட்சியினரையும், அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களையும் வெகுவாக ஆத்திரமூட்டி, ஏதாவது தொடர் […]

மேலும்....