இயக்க வரலாறான தன் வரலாறு (347)
காமலாபுரத்தில் பெரியார் சிலை திறப்பு – கி.வீரமணி மருதூர் சிதம்பரம மருதூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிற்கு 1.10.2005 அன்று சென்ற நாம், மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் அவர்களின் இல்லம் சென்று, அவருடைய துணைவியார் திருமதி. செண்பக இலக்குமி அவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். பின்னர் அந்த வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் முழுஉருவச் சிலையைத் திறந்து வைத்தோம்.அருகில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டையும் திறந்து வைத்து, கழகக் கொடியையும் ஏற்றினோம். திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் […]
மேலும்....