கவிதை – கருப்பெலாம் வெறுக்கும் காரியக் கிறுக்கு!

– செல்வ மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் கருப்பெலாம் வெறுப்பெ னக்கு! காதமாய் அதைத்து ரத்து! கரித்துகள் காற்றில் கூடக் கலந்திடாத் தடுத்த டக்கு! விரிந்தவான் கருமே கத்தை வெளுத்திடு! வண்ணம் பூசு! கருப்பண சாமி கோயில் கதவினை இழுத்துப் பூட்டு! கருநிறக் காக்கை என்முன் கரைந்திடா நிலையைக் கூட்டு! கருமணி கண்ணில் கண்டால் கம்பியால் தோண்டிப் போடு! கருநிறக் குடைகள் கண்டால் கடிந்துநீ பறித்துப் போடு! கருப்பையுள் விளக்கைப் போட்டு காரிருள் […]

மேலும்....