சிறுகதை: தற்போதைய உலகம்

ஆறு. கலைச்செல்வன் குமரனும் சுதாவும் காதல் திருமணம் செய்துகொண்டு ஓராண்டு முடிந்துவிட்டது. இருவருமே அறிவியல் படித்தவர்கள். தங்கள் ஆய்வுக்காக ஓர் ஆய்வகத்தையே வீட்டின் ஒரு அறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். புதிய ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு அதற்காக நேரத்தைச் செலவிட்டனர். ஓராண்டாகியும் இருவரும் ஒரு குழந்தை பெற்றுத் தரவில்லையே என்கிற கவலை _ குமரன் வீட்டில் உள்ளவர் களுக்கும் சுதா வீட்டில் உள்ளவர்களுக்கும் இருந்து வந்தது. நேரம் கிடைத்த போதெல்லாம் இதுபற்றி அவர்கள் காதில் விழும்படி பேசினார்கள். மற்றவர்களை […]

மேலும்....