சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர் நினைவு நாள் : டிசம்பர் 16,1928
தமிழர்களால் என்றென்றும் மறக்கப்பட முடியாத மாமனிதரான பானகல் அரசர் 9.7.1866ஆம் நாள் காளஹஸ்தியில் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் பானகல்லு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ‘பானகல் அரசர்’ என அழைக்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் இராமராய நிங்கார் என்பதாகும். பள்ளிப் படிப்பை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியிலும் முடித்தார். 1899ஆம் ஆண்டு சட்டப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1917ஆம் ஆண்டில் டாக்டர் டி.எம்.நாயரும், சர்.பிட்டி தியாகராயரும் சேர்ந்து தென்னிந்திய […]
மேலும்....