சாமியார்களுக்கு எதிராக ஓர் ஊடகவியலாளரின் போராட்டம்…

மகராஜ் என்னும் ஹிந்துஸ்தானி மொழி திரைப்படம் இந்திய சமூகத்தில் இன்றும் நிலவிக்கொண்டு இருக்கும் – சாமியார்கள் மூலம் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் – தீமைகளுக்கு எதிரான பத்திரிகையாளரின் போராட்டம் பற்றிப் பேசும் திரைப்படம் ஆகும். குஜராத் பத்திரிகையாளர் சவுரப் ஷர்மா 2014ஆம் ஆண்டில் எழுதிய ‘மகாராஜ்’ எனும் நாவலைத் தழுவி இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கர்சன்தாஸ் எனும் பத்திரிகையாளர் முன்னெடுத்த சமூகச் சீர்திருத்த இயக்கச் செயல்பாடும் சமூகத்தில் நிலவும் தீமைகளுக்கு எதிரான அவருடைய முயற்சிகளும் திரையில் காட்டப் […]

மேலும்....

சுயமரியாதை இயக்கம் – ஊடகவியலாளர் கோவி.லெனின்

ஜஸ்டிஸ் என்ற பெயரில் பத்திரிகை நடத்தியதால் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்று பொதுமக்கள் அழைக்க, அது தமிழில் ‘நீதிக் கட்சி’ என்று பெயர் பெற்றுவிட்டது. திராவிட இயக்கத்தின் மற்றொரு பரிமாணமான சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் என்பது ‘குடிஅரசு’ பத்திரிகை தொடங்கப்பட்ட நாளினையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியின் சீடராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்த தந்தை பெரியார், கேரள மாநிலம் வைக்கம் மகாதேவ சாமி கோயில் அமைந்துள்ள தெருவில் நடக்க […]

மேலும்....