உழைக்கும், சுரண்டப்படும்  மக்களின் உரிமைப் பிரகடனம்

கி.பி.1917ஆம் ஆண்டு நிகழ்ந்த அக்டோபர் (போல்ஷ்விக்) புரட்சிக்குப் பின்பு ரஷ்யாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய சோவியத் அரசு பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளை எடுத்தது. சமாதான ஆணை, நில ஆணை போன்ற பல ஆணைகளை வெளியிட்டது. ரஷ்ய மக்களின் உரிமைப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் வெளிவந்தன. அரசியலமைப்புச் சபையில் போல்ஷ்விக் கட்சியினர் உழைக்கும், சுரண்டப்படும் மக்களின் உரிமைப் பிரகடனத்தை முன் வைத்தனர். சோவியத் அரசினை ஏற்காததாலும் நில ஆணையையும் இந்தப் பிரகடனத்தையும் ஒப்புக்கொள்ளாததாலும் 1918 ஜனவரி 19ஆம் நாள் அரசியலமைப்பு […]

மேலும்....