உங்களுக்குத் தெரியுமா
1932இல் காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, சிதம்பரத்தில் 18.9.1932 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் சகஜாநந்தா எம்.எல்.சி. பேசிய பேச்சை 25.9.1932 நாளிட்ட ‘குடிஅரசு’ முழுமையாக வெளியிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....1932இல் காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, சிதம்பரத்தில் 18.9.1932 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் சகஜாநந்தா எம்.எல்.சி. பேசிய பேச்சை 25.9.1932 நாளிட்ட ‘குடிஅரசு’ முழுமையாக வெளியிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....“திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன்.’’ என்றவர் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா? (‘‘விடுதலை’’ 08.07.1947)
மேலும்....‘‘பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடுநாள்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல, பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்’’ என்று பெரியாரே கூறியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா? (விடுதலை – 22.2.1959)
மேலும்....