தொல்லாய்வு – பொன்னியின் செல்வன் இராசராசன் இயற்பெயர் “”அருமொழி தேவனே”

புலவர் செ. இராசு, எம்.ஏ., பிஎச்.டி.., பிற்காலச் சோழர் மரபை ஓரு வலிமை மிக்க பேரரசாக ஆக்கியவன் மாமன்னன் இராசராசன் (கி.பி. 985 _ 1014). சுந்தர சோழன் _ வானவன் மாதேவியின் இளைய மகன். பெற்றோர் இட்ட பெயர் அருமொழி தேவன். இராசராசனின் இந்த இயற்பெயருடன் மும்முடி சோழன், சிவபாதசேகரன், நித்த விநோதன் போன்ற பல பட்டப் பெயர்கள் இராசராசன் காலத்திலும் தொடர்ந்து பிற்காலத்திலும் பற்பல இடங்களில் பயின்று வந்துள்ளன. ஆனால், இப்பெயர்களில் “அருமொழி தேவன்” […]

மேலும்....