பெண்களுக்குத் தற்காப்பு

– தந்தை பெரியார் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்படுமா, என்று மத்திய சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் “மாகாண சர்க்கார் அவசியமானதைச் செய்யும்’’ என்று உள்நாட்டு மந்திரியான தோழர் பட்டேல் கூறியிருக்கிறார். மாகாண சர்க்கார்கள் இத்துறையில் எதுவும் செய்யும் என்ற நம்பிக்கை நமக்கில்லை. ஏனெனில், பெண்களை அடிமைப் பிறவிகளாக நினைக்கும் வைதீக மனப்பான்மை படைத்தவர்களே பெரிதும் மாகாண மந்திரிகளாயிருக்கின்றனர். ஆங்காங்கு இரண்டொரு பெண்களும் மந்திரிகளாயிருக்கின்றனர் என்றாலும், இவர்கள் “எங்களுக்கு எந்த விடுதலையும் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் – திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்

-தந்தை பெரியார் தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். தமிழ் என்பதும், தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்திற்குத்தான் பயன்படுமே யொழிய, இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைக் கெடுத்துத்தான் நம் மீது ஆதிக்கம் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் – டாக்டர் அம்பேத்கர் உலகறிந்த பேரறிஞர் ஆவார்

தந்தை பெரியார் அம்பேத்கர் அவர்கள் மனிதத் தன்மையில் தீவிரமான கருத்தும் தைரியமான பண்பும் கொண்டவர் ஆவார். அவர் சமுதாயத் துறையில் தைரியமாக இறங்கிப் பாடுபட்டவர். மக்களால் பெருமையாகப் பாராட்டப்பட்ட காந்தியாரையே பிய்த்துத் தள்ளியவர்! எப்படி ஜின்னா அவர்கள் நடந்து கொண்டாரோ அது போல மதத்துறையினை சின்னாபின்னப்படுத்தியவர். காந்தியாரால் சமுதாயத் துறைக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை. கேடுகள் தான் வளர்ந்து இருக்கின்றது என்று புத்தகம் எழுதியவர். இவர் ராமாயணத்தையும் மனுதர்மத்தையும் கொளுத்தியவர். பார்ப்பனர்களால் பெருமையாகக் கொண்டாடப்படும் கீதையை பைத்தியக்காரன் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்! பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துகள் கொண்டதே இராமாயணம் – தந்தை பெரியார்

பெரியார் பேசுகிறார் ! பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துகள் கொண்டதே இராமாயணம் – தந்தை பெரியார்

மேலும்....

பெரியார் பேசுகிறார் ! குறளும் – நானும்

தந்தை பெரியார் பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வணக்கம். வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது, பலர் என்னிடம், “எல்லாம் போய்விட்டால், நமக்கு எதுதான் நூல்!’ என்று கேட்பார்கள். நான், ‘ இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்துவிடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?’ என்று பதில் கூறுவேன். ஏறக்குறைய மத சம்பந்தமான […]

மேலும்....