இறுதியாகக் குடியேறியவர்கள் ஆரியர்கள்

ஸ்டெப்பிப் புல்வெளிகளில் மேய்ப்பாளர்களாகவும் போர்வீரர்களாகவும் இருந்தவர்கள். எப்படி முதலில் அய்ரோப்பாவையும் பின்னர் தெற்காசியாவையும் ஆக்கிரமித்தனர் என்பதையும், இந்தியாவின் மிகப் பெரிய மொழிக் குடும்பத்தையும், புதிய மதச் சடங்குகளையும், ஹரப்பா பாரம்பரியங்களும் ஸ்டெப்பி நடைமுறைகளும் விரவிக் கிடக்கும் கலாச்சாரக் கலவையையும் எப்படி இந்தியாவுக்கு அளித்தனர் என்பதையும் பற்றிய கதை இது. இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய, தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் எப்போது, எப்படி இந்தியத் துணைக்கண்டத்தை அடைந்தனர் என்ற கேள்வியைவிட அதிகமான சூட்டையும் ஓசையையும் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

இடது ஆகஸ்டு – அக்டோபர் 2022 சமூக அரசியல் கலை இலக்கியக் காலாண்டிதழ் பெரியாரின் சுயமரியாதையும் வ.உ.சி.யின் தன் விடுதலையும்! ப. திருமாவேலன் ‘ஈ.வெ.ரா.விடத்தில் உள்ள சிறப்புக் குணம் என்னவென்றால் மனதில் படும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஒரு உத்தமக் குணம் தான். அவரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்த்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள் சிலர் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

வ.உ.சி. 150 ஆவணச் சிறப்பிதழ் வ.உ.சிதம்பரனாரின் சிந்தனைப் புலம் – கண. குறிஞ்சி இடது ஆகஸ்டு – அக்டோபர் 2022 சமூக அறிவியல் கலை இலக்கியக் காலாண்டிதழ் வ.உ.சி 150 ஆவணச் சிறப்பிதழ் ஒ ருவரின் கருத்துகளே அவரின் ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டக் கூடியவை. ஒருவரின் தளராத முயற்சி, செயல்திறன், பிறரது ஆதரவு போன்றன அவரது கருத்துகளின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. சந்திரனை இலக்காகக் கொண்டால்தான், ஏதாவது ஒரு நட்சத்திரத்தையாவது நாம் வசப்படுத்த முடியும். இதை வ.உ.சி […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : மொழி உரிமை

நூல்: மொழி உரிமை ஆசிரியர்: பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான், எம்.ஏ., பி.எல்., எம்.பில். வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007. (044-26618163) பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி-620 017 (0431-2771815) info@periyar.org www.dravidianbookhouse.com [பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான் சிறந்த தமிழறிஞர், ஆதாரங்களைத் திரட்டித் தரும் ஆய்வறிஞர். அவரது படைப்புகளில் ஒன்றுதான் இந்நூல். இது இந்தித் திணிப்பு – தமிழ்மொழி […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

உடல் – தானே நோய்களைத் தீர்த்துக்கொள்ளுமா? நூல்: போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூடநம்பிக்கை (ஒரு விஞ்ஞான உரையாடல்) ஆசிரியர்: டாக்டர் சட்வா MBBS DA DNB (Anaesthesiology) வெளியீடு: நிகர்மொழி பதிப்பகம் தொலைபேசி: 8428-455-455 / 8428-477-477 மின்னஞ்சல்:sales@periyarbooks.in பக்கங்கள்: 120 | விலை: ரூ.120/- மரபு மருத்துவர்கள் பலர் உடலுக்கு எல்லையற்ற ஆற்றல் இருப்பதாக நம்புகின்றனர். அது நோய்களைத் தானே தீர்த்துக் கொள்ளும் என்றும் நம்புகின்றனர். இது உண்மையாக இருந்தால் மருத்துவம் […]

மேலும்....