வேலைகள் பறி போகின்றன இளைஞர்களே, மாணவர்களே கிளர்ந்தெழுவீர்!

பொருளாதார அபாய கட்டத்தில் இந்தியா? வேலைகள் பறி போகின்றன புதிய வேலை வாய்ப்புக்கும் கதவடைப்பு இளைஞர்களே, மாணவர்களே கிளர்ந்தெழுவீர்! தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன – பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழப் புக்கு ஆளாகின்றனர் புதிய வேலை வாய்ப்புக்கும் வழியில்லை. இந்நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவில் தலை தூக்கும் அபாயத்தில் நாடு இருக்கிறது. இளைஞர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: வளர்ச்சி வளர்ச்சி என்ற வசீகரமான […]

மேலும்....

கட்டவேண்டியவை பாலங்களே தவிர சுவர்கள் அல்ல!

அண்மையில் நியூமென் என்ற அறிஞர் ஒருவரின் பொன்மொழி – அறிவுரை ஒன்றைப் படித்தேன். மனிதர்களில் பலர் அய்யோ எனக்கு (உதவிடவோ தன்னிடம் அன்பு, பாசம் காட்டவோ) என்று யாரும் இல்லையே என்று அங்க லாய்ப்பதைப் பார்க்கிறோம். அந்த ஆதங்கம் அவர்களை நொந்து நூலாக்கிவிடவும் கூடச் செய்கிறது. ஆனால் அவர்கள் அந்நிலை ஏன் என்று தங்களைப் பற்றிய ஒரு சுய பரிசோதனையைக் கூடச் செய்வ தில்லை என்பதுதான் அவர்களின் முக்கிய குறைபாடு (குற்றம் அல்ல). மேற்காட்டிய அறிஞர்தம் பொன் […]

மேலும்....