சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்!
ஊன்றிப் படித்து உண்மையை உணர்வீர்! குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை வைத்து ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்பதா? ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் ஞான கங்கையில் ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்கிறாரே! சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூக நீதிக்கான அறிக்கை ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்போர் – சட்டப்படி ஜாதியை ஒழித்துவிட்டு, அதன்பிறகு அந்தக் கோரிக்கையை முன் வைக்கட்டும் என்று திராவிடர் […]
மேலும்....