‘நீட்’ தேர்வை நீக்க அனைத்துக் கட்சிக் கூட்டமும் ஆர்ப்பாட்டமும்

– தமிழோவியன்  ‘நீட்’ தேர்வும் விளைவுகளும் ஆலோசனைக் கூட்டம் ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் 27.01.2018 சனியன்று மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ‘நீட்’ தேர்வும் விளைவுகளும் என்ற தலைப்பில் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், கல்வியாளர்களின் ஆலோசனைக் கூட்டமும், தீர்மான நிறைவேற்றமும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. ‘நீட்’ தேர்வும் விளைவுகளும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகள் கூறியவர்கள் வருமாறு: திராவிடர் கழகத் தலைவர் […]

மேலும்....

காட்டுமிராண்டித்தனங்கள்

  -தந்தை பெரியார்   மனித சமுதாயம் தோன்றிய நாளில் இருந்த மாதிரியே இன்றும் இல்லை. அது நாளுக்கு நாள் மாறுதல் அடைந்து வருகிறது- இந்த விசேஷத்துவம் மனித ஜீவராசிக்கு மட்டும் தான் உண்டு. மற்ற பறவை, மிருகங்கள் முதலியவை எல்லாம் 2,000 வருடங்களுக்கு முன்னதாக எப்படி இருந்தனவோ, அதைப் போலத்தான் இன்றும் இருக்கின்றன. 2,000 வருடங்களுக்கு முன் வேட்டி கட்டாத சிங்கம் இன்று வேட்டிக் கட்டிக் கொள்ள வில்லை. அன்று பார்த்த நிலைமைக்கு அழிவில்லாமல் மற்ற […]

மேலும்....