Category: பிப்ரவரி 16-28
வாழ்வியல் மாலை
ஊக்கம் பயிரினை வளஞ்செயும் பயன்தரு நிலமென உயிரினைக் கல்வியால் ஊக்கலாம் ஓர்கவே! அறிவொளி அறிவொளி நெறியினால் ஆளுமை அடையலாம் முறிவொளி மருந்தென முழங்கி வாழ்கவே! ஆளுமை வடவரின் வழிவரு மடச்சடங் கொழிப்பினால் இடரறும் துன்பிலா திருக்கலாம் எழுகவே! நம்பிக்கை செயலினில் உறுதியாய்ச் செயற்படுந் திறலினார் மயலிலா நம்பிக்கை மாந்தராய் வெல்கவே! உண்மை உளம்பொயா ஒழுங்கினால் ஓங்கிநிலம் நாணாளும் வளம்பொயா வலிவுறும் வாழ்வியல் மகிழ்கவே! உதவி உதவியால் உயர்ந்தவர் உலகினில் உயர்த்துவார் உதவிசெய் மனத்தினால் உலகினை […]
மேலும்....சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…
நூல்: காந்தியடிகளின் இறுதிச் சோதனை (1947- 48 காந்தியடிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள்) தொகுப்பாசிரியர்: தேவ.பேரின்பன் வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. பக்கங்கள்: 124, விலை: ரூ.35/- காந்தியடிகளின் இறுதிச் சோதனை 1946, 1947, 1948 ஆகிய ஆண்டுகளில் திரிகூடராசப்பர், நாமக்கல் கவிஞர் ஆகியோரால் வெளியிடப்பட்டது தமிழ் “ஹரிஜன்’’ _ காந்தியடிகளின் வாரப் பத்திரிகை. அது […]
மேலும்....2017ஆம் ஆண்டில் நடந்த ரயில் விபத்துகள்
¨ ஜனவரி 21இல் ஜக்தல்பூர் – புவனேஸ்வர் ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் கென்னேடு விஜியநகரம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 41 பயணிகள் இறந்தனர். 68 பயணிகள் காயமடைந்தனர். ¨ மார்ச் 7இல் போபால்-உஜ்ஜயினி பயணிகள் ரயில் ஜாப்ரி ரயில் நிலையத்தில் நின்றபோது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 10 பயணிகள் காயமடைந்தனர். ¨ மார்ச் 30இல் மஹாகௌசல் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் உத்தரப்பிரதேசத்தின் ‘குல்பார்’ ரயில்நிலையம் அருகில் தடம் புரண்டபோது 52 பயணிகள் காயமடைந்தனர். தண்ட வாளங்கள் இணைப்புகளில் […]
மேலும்....