வாசகர் கடிதம்
‘உண்மை’ மாத இதழ் ஜனவரி 16_31, 2018இல் முதல் அட்டையில் ‘பொங்கல் விழா’ சிறப்பு மலராய் அமைந்தது தமிழர்களுக்கு பெருமகிழ்ச்சித் தரக்கூடியதாயிருந்தது. அதன் உள்பக்கம் ஆரியர் மக்களின் திருமண முறையின் ஒழுக்கமும் டாக்டர் அம்பேத்கர் விளக்கமும், மகாபாரதத்தில், ஹரிவம்சம் பற்றியும், தேவர்கள் செய்யும் லீலையைப் பற்றியும், இம்மூடத்தனத்தைவிட்டு பகுத்தறிவோடு செயல்படவும், சுயமரியாதைத் திருமணம் பற்றியும், ஜனவரி 5,6,7இல் நடந்த நாத்திகர் மாநாட்டைப் பற்றி விளக்கம் தரப்பட்டதும், அய்யா எழுத்தாளர் திரு.மஞ்சை வசந்தன் அவர்களின் திருமணம் பற்றியும், பாவேந்தர், […]
மேலும்....