(இயக்க வரலாறான தன்வரலாறு – 206)
ஒரு நாளில் 35 நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்! கி.வீரமணி பெரியாருடன் ஓ.வி.கே. நீர்காத்தலிங்கம் ஓமலூருக்கு அருகில் மேல சிந்தாமணியூரில் மாரியப்பன்_சிங்காரம், பெருமாள்_கலையரசி ஆகியோரது வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழாவை 29.06.1983 அன்று காலை 9 மணிக்கு தலைமையேற்று நடத்திவைத்தேன். மறுநாள் 30.06.1983 அன்று ஈரோட்டில், எஸ்.ஆர்.சாமி (தந்தை பெரியார் அவர்களின் தங்கை கண்ணம்மா_இராமசாமி அவர்களின் இளைய மகன்) சாரதா அவர்களின் செல்வன் எஸ்.ராம்கண்_ஏமலதா, செல்வன் எஸ்.கலியாணசுந்தரம்_சத்தியவதி ஆகியோர் திருமணத்தை நடத்திவைத்தேன். அவ்விழாவில், எஸ்.ஆர்.சாமி அவர்கள் பெரியார் […]
மேலும்....