மாநில அரசின் கொள்கை முடிவை ஆளுநர் ஏற்பதுதான் ஒரே வழி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஏழு பேர் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு விட்டது. சுமார் 27 ஆண்டுகள் சிறைகளில் அவர்கள் அத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்குமுன் உச்சநீதிமன்றம் ஜஸ்டீஸ் திரு.ரஞ்சன்கோகாய் தலைமையிலான அமர்வின்மூலம், அந்த ஏழு பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய பரிசீலிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்று கூறியது. இதன்மூலம் பந்து, தமிழ்நாடு (அ.தி.மு.க.) […]
மேலும்....