கொய்யா இலை தேநீர்

கொய்யா இலையின் சிறப்புகள் “கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. கொய்யா இலை துவர்ப்பு சுவை உடையது. இதன் இலைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து வைட்டமின் சி, குறைந்த க்ளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் னிuமீக்ஷீநீமீtவீஸீ போன்றவை உள்ளன. குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…

இயக்க வரலாறான தன்வரலாறு(216) இடஒதுக்கீட்டைக் காக்க மாநில மாநாடுகள் கி. வீரமணி 27.06.1985 அன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க மேட்டூருக்கு சென்றேன். நான் அங்கு செல்லுவதற்கு முன்பே, என்மீது, “வெடிகுண்டு வீசுவோம், வீரமணியைக் கொல்வோம்’’ என்று கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், திட்டமிட்டபடி மாலையில் திராவிடர் கழகம் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் ஊர்வலத்தில் நடைபெற்றது. தமிழ் நாடு பிராமணா […]

மேலும்....

சிறுகதை

மஞ்சள் நீராட்டு! ஆறு.கலைச்செல்வன் பார்த்திபன் வீடு களை கட்டியிருந்தது. முக்கியமான உறவினர்கள் எல்லாம் முதல் நாள் மாலையே மறுநாள் காலை நடைபெற உள்ள காதணி விழாவிற்கு வர ஆரம்பித்து விட்டார்கள். பார்த்திபனும் அவன் மனைவி கனகாவும் வந்தவர்களை எல்லாம் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். “தம்பி, பார்த்திபா! நாளைக்கு எத்தனை மணிக்கப்பா விசேஷம்?’’ என வந்திருந்த உறவுக்காரப் பெரியவர் ஒருவர் வினவினார். “காலை பத்து மணிக்கு ஆரம்பிச்சுட வேண்டியதுதான். எல்லாம் தயாராயிருக்கு’’ என்று பதில் சொன்னான் பார்த்திபன். […]

மேலும்....

வாசகர் மடல்

 ‘உண்மை’ என்றுமே உண்மையின் பக்கமே! மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். அறிவுக்கு உரமூட்டும் உண்மைச் செய்திகளை பக்கங்கள்தோறும் வழங்கியிருக்கும் நவம்பர் (1-15) ‘உண்மை’ இதழ் படித்தேன். மாதங்கள் தோறும் பண்டிகைகள், கோயில்கள் தோறும் உண்டியல்கள், இவைகளைத் தவிர வீடுகள்தோறும் விழாக்கள், விழாக்கள் அனைத்தும் மதத்தைச் சார்ந்தது. அதனால் பார்ப்பனியக் காட்டில் பண மழை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை பார்ப்பனியம் எதிர்ப்பதற்குக் காரணமே இதனால் தான். தலையங்கம் இதனை ஆணித்தரமாக தெளிவுபடுத்துகிறது. தீபாவளி பற்றிய அய்யாவின் கட்டுரை, […]

மேலும்....