பேராசிரியர் சி.இலக்குவனார்-த.மரகதமணி
தமிழறிஞர்கள் வரிசையில் பேராசிரியர் சி.இலக்குவனார் தனித்தன்மை வாய்ந்தவர். ‘தமிழர் தலைவர்’ எனும் நூலை எழுதிய சாமி.சிதம்பரனாரின் மாணவர் என்பது அசாதாரணமானது. திருக்குறளுக்கு எளிய முறையில் பொழிப்புரையும், தொல்காப் பியத்திற்கு விளக்கத்தை ஆங்கிலத்திலும் எழுதி நம் நெஞ்சங்களில் கோலோச்சியுள்ளார். சங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளில் ஆசிரியராக இருந்தது மட்டுமல்லாமல், ‘திராவிடன் பெடரேஷன்’ என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார். திருவாரூரில் தமிழாசிரியராக பணியாற்றிய போது, அவரின் மாணவராகத் திகழ்ந்தவர்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். […]
மேலும்....