வாசகர் மடல்

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:”Calibri”,”sans-serif”; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:”Times New Roman”; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} பெரியார் வழியில்  சமத்துவம் காண்போம்! ‘உண்மை’ (நவம்பர் 1_15, 2018) இதழில் வழக்குரைஞர் கிருபா முனுசாமியின் ‘ஏன் […]

மேலும்....

ஏன் அவர் பெரியார்?

”பெரியார் பட்டம்” அளித்தவர்கள் பார்வையில்… வழக்குரைஞர் கிருபா முனுசாமி (சென்ற இதழின் தொடர்ச்சி…) “ஜாதியும், தீண்டாமையும் பலமாய் இருந்துவருவதற்கு கடவுளும், மதமும் ஒரு வகையில் காரணம். இனி, அத்தகைய கடவுளை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்” என்று 1929 சென்னை தீண்டாமை விலக்கு மாநாட்டில் பேசியதோடு, கடவுள் மறுப்பையும், மத எதிர்ப்பையும் திராவிட இயக்க கொள்கைகளாகவே ஆக்கினார். “தீண்டாமை என்பது இந்து சமூகத்திலுள்ள சகல ஜாதிகளையும் பிடித்த நோய்; தீண்டாமை ஒழிய வேண்டுமானால், பார்ப்பனியம் ஒழிய வேண்டும்” […]

மேலும்....

’திருக்குறள் மனுதர்மத்தின் சாரமா?’- க.கலைமணி

பார்ப்பனர் நாகசாமியின் ஆங்கில நூலுக்குப் பதிலடி! க.கலைமணி “எதிர்த்து அழிக்கமுடியாத ஆரியம் அணைத்து அழித்துவிடும்.’’ அவ்வாறே பவுத்தத்தை அழித்தார்கள். திருக்குறளை  அணைத்து தமது மனுதர்மச் சிந்தனைகளைப் புகுத்தும் முயற்சியில் முன்பு பரிமேலழகர் இருந்தார். அப்பணியை மேற்கொண்டுள்ளார் மேனாள் தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் நாகசாமி என்ற பார்ப்பனர். அவர்  “திருக்குறள் மனுதர்மத்தின் சாரம்’’ கருத்தை உள்ளடக்கிய ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்பனர் நாகசாமியின் இந்த விஷமத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் […]

மேலும்....

’ஜனநாயகக் காவர்லர்’ – வி.பி.சிங்

வழக்குரைஞர் சு.குமாரதேவன் இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் பொற்காலம் வி.பி.சிங் பிரதமராக இருந்த காலமாகும். தமிழகத்தின் சமூகநீதித் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு பிற்பட்டோர்க்கான மண்டல் பரிந்துரையினை அமல்படுத்தினார். ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது அவர் ஆற்றிய அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புத-மான உரை இன்று படித்தாலும் அவரின் ஆழ்ந்த சமூகநீதிக்கான புரிதலைத் தெரிந்து கொள்ளலாம். மண்டலுக்கெதிரான அத்வானியின் ர(த்)த யாத்திரையை தடுத்து நிறுத்தி மதரீதியான பதட்டத்தைத் தணித்தார். சென்னை விமான நிலையத்தின் பெயர்களாக காமராஜர் மற்றும் அண்ணா பெயரைச் சூட்டி அழகு […]

மேலும்....