ஆசிரியர் பதில்கள்

எதிர்க்கட்சிகள் இணைந்தால் மோடி ஆட்சி முடிவுக்கு வரும்! கே.       ராகுல் காந்தி,  சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரட்டுவது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யை உறுதியாய் வீழ்த்தும் அல்லவா?                                                                 பாவலன், தேனி ப.           மக்கள் ஏற்கனவே தயாராகி விட்டார்கள்; தலைவர்கள் இணைப்பு _ ஒருங்கிணைப்பு எல்லா மாநிலங்களிலும் ஓரணியாக அமைந்தால், நிச்சயம் மோடி ஆட்சி காணாமற் போகும் _அவர் எவ்வளவு வித்தைகள் செய்தாலும்கூட! கே.       உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் பிறகும் ராஜீவ் கொலை […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

சூரியனும் பூமியும் 460 கோடி ஆண்டுகள் முன்பு உருவாயின.  ஆனால், சுமார் 1,362 கோடி ஆண்டுகள் முன்பே சூரியனைப் போலப் பல மடங்கு நிறை கொண்ட குண்டுவிண்மீன்கள் பிறந்தன எனவும் சுமார் 1,355 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவற்றில் பல சூப்பர் நோவாவாக வெடித்துச் சிதறி, அதில் சில முதன்முதல் விண்மீன் கருந்துளைகளாக உருவாயின எனவும் கண்டு பிடித்துள்ளனர். அரிசோனா குண்டு விண்மீன்கள் வானவியல் துறை ஆய்வாளர் ஜூட் பவுமனும் (Judd Bowman) அவரது ஆய்வுக் குழுவினரும் சேர்ந்து […]

மேலும்....

பிரதமர் நரேந்திர மோடி தத்தெடுத்த கிராமங்களுக்கு இதுவரை ஒரு பைசாகூட ஒதுக்கவில்லை அம்பலப்படுத்துகிறது தகவல் அறியும் உரிமை அலுவலகம்

சொந்த தொகுதிக்கும் துரோகம், தத்து எடுத்த கிராமத்திற்கும் துரோகம் & நயா பைசாக்கூட தத்து எடுத்த கிராமங்களுக்கு செலவழிக்காத மோடி பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்த உண்மை! அனுப்புநர்: சிறீ அர்ஜூன் வர்மா, என்பவரின் கீழ்க்கண்ட கேள்விகளை ஸிஜிறி-2005 மூலம் கேட்டுள்ளார். கேள்வி: நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தனது தொகுதியான வாரணாசியில் உள்ள ஜெயப்பூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார். 1.  இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை கிராமத்தை […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…

இயக்க வரலாறான தன்வரலாறு(214) ’துக்ளக்’ ’சோ’ இராமசாமியின் கேள்விகளும் எனது பதிலும் கி.வீரமணி தென்னார்க்காடு (தெற்கு) மாவட்ட கழகச் செயலாளர் துரை.சந்திரசேகரன் (தற்பொழுது திராவிடர் கழக பொதுச் செயலாளர்) அவர்களின் தங்கை திராவிடமணிக்கும் _ சிதம்பரம் வட்டம் சாலியத்தோப்பு கழகத் தோழரும், என்.எல்.சி. பாதுகாப்புப் படை ஊழியர் இரா.கோபாலகிருஷ்ணனுக்கும் வாழ்க்கைத துணைநல ஒப்பந்த விழா 01.02.1985 அன்று குறிஞ்சிப்பாடி பார்வதியம்மன் திருமண மண்டபத்தில் என் தலைமையில் நடைபெற்றது. “இந்தத் திருமணத்தினுடைய தத்துவம் ஆண் எசமானன் அல்ல, பெண் […]

மேலும்....