உளவியலும் வாழ்வியலும்

மதுரை ஜெ.வெண்ணிலா நிறைய பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். நமது பக்கத்து வீடுகளில் பார்க்கிறோம் தேர்வுக் காலமாக இருந்தால் ஒரு சில குழந்தைகள் மட்டும் தேர்வுக்குப் போக மாட்டேனென்று அடம் பிடிப்பதைப் பார்க்கிறோம். ஒரு வீட்டில் சிலர் மட்டும் வேலைக்குப் போகாமல் இருக்கிறார்கள்; சிலருக்கு மட்டும் மனநிலைக் கோளாறு வருகிறது. சில குழந்தைகள் மட்டும் தோல்வியடைந்தவுடன் தற்கொலை முடிவைத் தேடுகின்றனர். சில பெண்கள் மட்டும் மணமுறிவு போன்ற குடும்ப பிரச்சனைகள் வரும் பொழுது தற்கொலை எண்ணத்திற்கு செல்கின்றனர். கடன் பட்டவர்கள் […]

மேலும்....

எட்ட முடியா ஈடில்லா நடை!

உன் நடையை                 நான் யாரிடம் ஒப்பிடுவேன் – தலைவா                 உன் நடை விளிம்பு நிலை மக்களின்                 விடுதலை விதை. உன் நடை                 ஏற்றம் பெறாத சமூகத்தின் எதிர்பாய்ச்சல்.   அதையெல்லாம் விடுவோம்                 இயல்பான – உன் ரயிலடி நடைக்கு                 23 வயது நானே மூச்செடுக்கிறேன்                 86ல் கூட முழுமூச்சாய் நடக்கிறாய்.                 கூட்டத்தை விளக்கி கொள்ளாமல்                 சட்டென பாய்கிறாய். திணறி போகிறோம்                 தலைவா… தோழர்களை […]

மேலும்....

பெரியாரின் நம்பிக்கை

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:”Calibri”,”sans-serif”; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:”Times New Roman”; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;}   மு.தமிழ் மறவன் (கொள்கை பரப்புச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) தந்தை பெரியார் எனும் […]

மேலும்....

நூல் மதிப்புரை

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்- விமர்சனம் இலக்கியத்தைவிட வரலாறு முக்கியம். வரலாற்று இலக்கியம் அதைவிட முக்கியம்! எஸ்.அழகுசுப்ப்பையா நூல் : வேங்கை நங்கூரத்தின்  ஜீன் குறிப்புகள் ஆசிரியர் : தமிழ்மகன் வெளியீடு : உயிர்மை பதிப்பகம் தொலைபேசி: 91-44-24993448 மின்னஞ்சல் : uyirmai@gmail.com இணையதளம்: www.uyirmai.com மின்னஞ்சல்:  natrinaipathippagam@gmail.com   படைப்புகள் ஒவ்வொன்றும் காரண காரியத்தோடு  படைக்கப்படுபவைதான். எந்தப் படைப்பும் ஒரு படைப்பாளியால் விருது பெற வேண்டும், புகழடைய வேண்டும், தன்னுடைய மேதாவித்தனத்தைக் காட்ட வேண்டும் என்பவற்றிற்காகப் […]

மேலும்....

’ஆசிரிய விருத்தம்’

’வாழ்கநீ நூறாண்டு…!’ பள்ளியை விட்டு வந்த                 பால்முகம் மேடை ஏறி சொல்லிலே இனிமை கூட்டி                 சுவையினில் பொருளைச் சேர்த்து வில்லினை விட்ட அம்பாய்                 வீணர்தம் நெஞ்சைத் தைத்த நல்வினை நடக்கக் கண்டு                                      ஞாலமும் வியந்த தம்மா!   கல்வியில் முதல்வ னாகி                 களத்திலும் முதல்வ னாகி பள்ளியில் நாட்க ளெல்லாம்                 பலப்பல ஊர்கள் சென்று சொல்லிடை ‘அருள்கூர்ந் தென்று’                 தெள்ளிய குரலால் கூவி அள்ளிய  நூல்கள் காட்டி […]

மேலும்....