ஆசிரியரின் அரிய பண்புகள்

“திரு. கி. வீரமணியிடம் சிகரெட் உட்பட எந்த வேண்டாத பழக்கமும் கிடையாது. எப்போதாவது பார்க்கும் ஆங்கில அறிவியல் படங்களைத் தவிர, சினிமா பார்ப்பதும் கிடையாது. ஈ.வெ.ரா. பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு அதிகாரப்பூர்வமாய்ச் சேலம் மாவட்டத்தில் 1944இல் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது திரு.வீரமணி பத்து வயதுச் சிறுவன். இப்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர், மாணவப் பருவத்தில் எந்த வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது நிலையிலேயே இருப்பாராம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ் படிப்பில் […]

மேலும்....

தலைவர்களுக்கு எடுத்துக்காட்டானவர்!

அன்புடையீர் வணக்கம். ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆங்கிலத்தில் ‘RSS: A sage of courage and Dedication’  எனும் புத்தகத்தை, ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் தமிழகத்தில் பல துறைகளில் பணியாற்றும் தலைவர்களை சந்தித்து அவர்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்தப் புத்தகத்தின் பிரதி ஒன்றை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை  ஆர்.எஸ்.எஸ்.ஸின் வடதமிழகத் தலைவர் கே.குமாரசுவாமி, மக்கள் தொடர்பு பொறுப்பாளர்கள் ராம.ராஜசேகர், பிரகாஷ் ஆகியோர் திராவிடர் கழக தலைமை அலுவலகத்திற்குச் சென்று நேரில் சந்தித்து வழங்கினர். மாறுபட்ட கொள்கைகளை உடையவர் என்றபோதும் […]

மேலும்....

கெட்ட கொழுப்பு எப்படி உருவாகிறது?

ரீஃபைண்ட் செய்யப்பட்ட அரிசிகளைச் சாப்பிடும்போது கார்போஹைட்ரேட் அதிகரித்து சர்க்கரையும் கூடுவதால் கெட்ட கொழுப்பும் அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகும்போது இன்சுலின் உடலில் சுரப்பது அதிகமானால் கெட்ட கொழுப்பு அதிகமாகும். சர்க்கரை உடலில் அதிகமானால் தேவைக்கு உடல் உறிஞ்சியது போக மீதியை கொழுப்பாக மாற்றி சேமித்துக் கொள்ளும். சர்க்கரை கொழுப்பாக மாறுவதால் ட்ரைகிளிசரைடின் அளவும் கூடுகிறது. கொழுப்பைக் குறைக்க என்ன செய்யலாம்? *           நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். *           நட்ஸ் வகைகள், பழங்கள் அதிக அளவில் சாப்பிடலாம். […]

மேலும்....

மோடி திட்டத்தின் மோசடி!

59 நிமிடத்தில் 1 கோடி கடன் ஊழல் தெரியுமா? கடன் விண்ணப்பத்தை பிராசஸ் செய்வதற்கு டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது இந்த கேபிடாவெர்ல்ட் என்னும் நிறுவனம். 1180 ரூபாய்நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கடன் விண்ணப்பங்கள் விலைக்கு விற்கப்படுகின்றன. ஒவ்வொரு விண்ணப்பத்திலிருந்தும் கேபிடா வேர்ல்டுக்கு 1000 ரூபாய் கிடைக்கும்! அதுபோது, ஒரு வேளை கடன் வழங்கப்படுமானால் 0.35 சதவிகிதம் பிராசஸிங் கட்டணமும் கிடைக்கும்! கடன் வழங்காவிட்டாலும்கூட பிராசஸிங் கட்டணம் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டும். ஆனால், இங்கே இந்தக் கட்டணம் ஒரு […]

மேலும்....

நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்!

சமூகநீதிக்கு ஆதரவான அனைவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அனைத்து சமூகநீதி ஆதரவாளர்களும் ஒன்றுசேர்ந்து இந்த மதவெறிச் சக்திகளின் சவாலை சந்திக்க வேண்டும். மதவெறிச் சக்திகளின் முக்கிய கேந்திரமாக விளங்கும் உத்தரபிரதேசத்தில் அவர்கள் முதுகெலும்பை நாம் முறித்தாக வேண்டும். மரியாதைக்குரிய சந்திரஜித் அவர்கள் நான் முன்னின்று நடத்த வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால், இது தனிமனிதனால் செய்யக்கூடிய காரியமல்ல. நண்பர் வீரமணி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி அழைத்துச் செல்லும் ‘கொறடா’ ஆவார். அந்தத் தகுதி […]

மேலும்....