பாரதப் பாத்திரங்கள் (5)
சு.அறிவுக்கரசு தர்மன் யுதிஷ்டிரன் என்பது பெயர். சூதாடி. சூதாடி அனைத்துச் செல்வங்களையும் இழந்தவன். தன் உடன் பிறந்தாரைத் தோற்றவன். தன்னைத் தோற்றவன். தன் நாட்டை சூதில் இழந்து நாடற்றவனானவன் தன் பெண்டாட்டி (மட்டுமே) என நினைத்துத் திரவுபதியைத் தோற்றவன். அய்ந்து பேரின் மனைவியை, தான் ஒருவன் மட்டுமே கலந்துகொண்ட சூதாட்டத்தில் பணயம் வைத்துத் தோற்றவன். மற்ற கணவர்களைக் கலக்காது பந்தயப் பொருளாகப் பாஞ்சாலியை வைத்தவன். சூதாடுவதில் பெரு விருப்பம் கொண்டவன். சூதாடுவது சத்திரியனுக்கு விதிக்கப்பட்ட கடமை […]
மேலும்....