செப்டம்பர் எனும் திராவிட மாதம்
“Remember Remember the fifth of November” என்கிற வாசகத்தை நாம் பலமுறை கேட்டிருப்போம். இந்த வாசகம், மக்கள் குறித்து கவலைப்படாமல் வல்லாதிக்கம் செலுத்தும் அரசருக்கும் நாடாளுமன்றத்துக்கும் எதிராக இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல… திராவிடர்கள் அனைவருக்கும் ஒரு வாசகம் உண்டு…Remember Remember the Month of September தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இருவரும் பிறந்த மாதம் என்பதற்காகவே செப்டம்பரை திராவிடர்கள் கொண்டாடலாம்… ஆனால் இவர்கள் இருவரை மட்டும் திராவிடர்களுக்கு செப்டம்பர் வழங்கவில்லை.. இன்னும் சில ஆயுதங்களையும் […]
மேலும்....