பயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு!
– க.காசிநாதன் வாட்ஸ்ஆப் விபரீதங்கள் தொழில்நுட்பம் வளர்வதற்கு இணையாக தொல்லைகளும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. வாட்ஸ்ஆப் அதிகமாக பயன்படுத்துகிறவர்களுக்கு (WhatsAppitis) என்ற பிரச்சினை ஏற்படுகிறது என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது கட்டை விரல் எலும்புகள், நரம்புகள் மற்றும் சவ்வுப் பகுதியில் வலி, வீக்கம், எலும்புத் தேய்மானம், விரல்களை இணைக்கின்ற இணைப்பில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. கைகளில் ஏற்படும் அழற்சியே வாட்ஸ்ஆபிடிஸ் என்கிறார்கள். இன்று சர்வதேச அளவில் வாட்ஸ்ஆபிடிஸ் அதிகரித்து […]
மேலும்....