எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (19) ஆரியரின் பொய்களை மறுத்து எழுதப்பட்டதே குறள்!
– தந்தை பெரியார் நேயன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட கருத்துக்கள் தோன்றியிருந்தது என்றால் நம்முடைய நாடு எவ்வளவு மேலான நாடாக அன்று இருந்திருக்க வேண்டும்? வள்ளுவர் குறளை எழுதிய காலம் தமிழ்நாடு ஆரிய ஆதிக்கத்தில் அமிழ்ந்து கிடந்த காலம், குறள் தோன்ற வேண்டிய அவசியம் கூட ஆரிய ஆதிக்கம் தோன்றிய மக்களை அழித்து நமது கலாசாரத்தை ஒழித்துக் கொண்டிருந்த நிலையைத் தடுப்பதற்குத்தான் வள்ளுவர் குறளை எழுதினார். குறளில் காணப்படும் தத்துவங்கள் அத்தனையும் இதைத்தான் […]
மேலும்....