தந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்!

– தந்தை பெரியார்     பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் முதலியவையும், அவை போன்றவையும் திராவிடரின் ஒழுக்கத்திற்கோ, உயர்வுக்கோ, மான வாழ்வுக்கோ ஏற்றபடி எழுதப்பட்ட நூல்கள் அல்ல. குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம். இருக்கமுடியும். ஏனென்றால் அது 1950ஆவது வருடத்திய (இன்றைய) மாடல் அல்ல. 2000 வருடத்திற்கு முந்திய சங்கதி. திருவள்ளுவர் திரிகாலமுணர்ந்த முனிபுங்கவரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. 2000 வருடங்களுக்கு முன்னர் ஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் எலக்ட்ரிக் லைட், […]

மேலும்....

பாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்! உடனடித் தீர்வு கட்டாயம்!

   மஞ்சை வசந்தன் அச்சு வடிவிலும் காட்சி வடிவிலும் அன்றாடம் வரும் செய்தியாக, சிறுமிகள் மீதான பாலுறவு வன்புணர்ச்சிச் செய்திகள் மாறிவருவது பதற்றத்தையும், ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் உருவாக்குகிறது. 7 மாத குழந்தை முதற்கொண்டு 70 வயது கிழவி வரை வன்புணர்ச்சிக்கு ஆளாகி சிதைக்கப்படும் கொடுமை இந்தியா முழுவதும் இன்று நடந்துவருகிறது! 16 வயது சிறுவன் முதல் 80 வயது கிழவன் வரை இந்தக் கொடுமையைச் செய்யும் அவலமும் அருவறுப்பைத் தருகிறது. பாலுறவு வன்புணர்வுக் கொடுமைகளைப் பகுத்தாய்ந்து பார்க்கும்போது […]

மேலும்....

வாழ்வு என்பது மானத்துக்கு! ஈனத்துக்கு அல்ல!

  தந்தை பெரியார்     ஜாதி ஒழிய வேண்டும் என்பவர்கள் முதலில் நாத்திகர் ஆகுங்கள். நாத்திகம் என்பது அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தெளிவடைவதுதான். இத்தெளிவு அடைந்த இடத்தில் இம்மூன்றும் (கடவுள், மதம், சாஸ்திரம்) தலைகாட்டாது. ஆகையால், இப்படிப்பட்ட நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான் – பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான். தோழர்களே! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் கடவுள் உருவச் சின்னங்களோ, மதக்குறியோ, சாத்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது. கண்டிப்பாய் […]

மேலும்....

சபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்!

    சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு வழிபடும் உரிமை இல்லை என்ற முறை அரசியல் சட்ட விரோதம் என்பதையும், ஆண்_பெண் சமத்துவ முறைக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வழக்கின் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள் விசாரணையில் கேள்வி கேட்டுள்ளனர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது என்றும் கூறியுள்ளனர்! அதனால், மூத்த வழக்குரைஞர் மதிப்பிற்குரிய திரு.கே.பராசரன் […]

மேலும்....