வறுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா!

 பண்பாளன்   ஓசூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி முத்து இலக்கியா. தமிழக கைப்பந்து அணிக்காக தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துக் கொண்டிருப்பவர். இந்திய அணிக்கும் தேர்வாகி கடந்த 2018 மே மாதம் தாய்லாந்தில் நடந்த ஆசி அளவிலான ‘ஏசியா உமன்ஸ் கப்’ போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வெல்ல காரணமாக இருந்தவர். சீனா, ஜப்பான், கொரியா என 12 நாடுகள் கலந்துகொண்ட ‘ஏசியா உமன்ஸ் கப்’ போட்டியில் அதிகப் புள்ளிகள் எடுத்து அத்தனை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

  ‘நீட்’ தேர்வு சார்ந்த வழக்குகளில் உச்சநீதிமன்ற முடிவுகள் வேதனை அளிக்கிறது!       கே:                 தங்களின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இராமாயண ஆய்வுரை மற்றும் தஞ்சையில் நிகழ்த்திய திருக்குறள் ஆய்வுரை இரண்டையும் “காணொளி குறுந்தகடு’’களாக வெளியிடுவீர்களா?                         – கு.பழநி, சென்னை -81 ப:                     நல்ல யோசனை. வாசகர் ஆணையை தலைமைக் கழகம் _ வெளியீட்டகம் நிறைவேற்றும். நன்றி! கே:                 சேது சமுத்திர திட்டத்தை “இராமன் பாலம் உள்ளது’’ என சுப்ரீம் கோர்ட் சென்று – […]

மேலும்....

கண்ணீர்!

  – மஞ்சை வசந்தன்     உணர்வுக் கடல்நீர் குமுறல் சூட்டில் கொதித்து எழுந்து இருகண் வழியே இறங்கும் மனமழை!   ஏழைகள் நித்தம் இறக்கி வைக்கும் இதயச் சுமை!   வளரும் குழந்தைக்கு வலியின் வடிகால்; விருப்பம் நிறைவேற விடுக்கும் விண்ணப்பம்!   பள்ளிப் பிள்ளைக்கு பாசாங்குக் கருவி!   வாலிபப் பருவத்தில் வராது தடுத்தாலும் குடும்ப வாழ்வில் நிரம்பி வழியும்!   முதுமைக் காலத்து முறையீட்டு மொழி!   இறந்த பின்பு எல்லோரும் […]

மேலும்....

பாரதப் பாத்திரங்கள் (7)

சு.அறிவுக்கரசு சத்திரியர்க்குக் கற்பிப்பதில்லை என சத்தியம் கொடுத்த துரோணன், வாக்கை மீறிப் பாண்டவர்க்குக் கற்பித்தான். வயிறு இருக்கிறதே என வாழ்ந்தவன். சொரணை ஏதும் இன்றி, துருபத மன்னனை எதிர்க்க இயலாது மருமகன் அர்ச்சுனனை ஏவிப் பழி தீர்த்தவன். துரோணன் பார்ப்பன ஆசிரியர். போர்ப் பயிற்சி அளிப்பவன். வில்வித்தையில் தேர்ந்தவன். கற்பிப்பதில் கைதேர்ந்தவன். தனுர்சாஸ்திரம் கற்பிக்கும் குரு. வாள், கதை போன்ற ஆயுதங்களைக் கொண்டு ஒண்டிக்கு ஒண்டி போரிடும் முறை இருந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தாக்குதல் முறை. வாள் […]

மேலும்....

காவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்!

 தொடங்கப்படாத அம்பானி, அனில் அகர்வால் கல்வி நிறுவனங்களுக்கு தரச் சான்று! தாராளமாய் மானியம்!   நாட்டின் நம்பர் ஒன் முதலாளியான முகேஷ் அம்பானி, இன்னும் துவங்காத ஒரு கல்வி நிறுவனத்திற்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற தரச்சான்றி தழுடன், ரூ. 1000 கோடி மானியத்தையும் மோடி அரசு வழங்கியுள்ளது. இதற்கான எதிர்ப்பும், கண்டனங்களும் இன்னும் ஓயாத நிலையில், ஸ்டெர்லைட் முதலாளியான வேதாந்தா அனில் அகர்வாலின் துவங்கப்படாத கல்வி நிறுவனத்திற்கும் உலகத் தரம் வாய்ந்த நிறுவனம் என்று […]

மேலும்....