உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பது பச்சை அரசியல்! அரசியல்!! அரசியலே!!!
காவிரி நதிநீர்ப் பங்கீடு உரிய முறையில் தமிழ் நாட்டிற்குக் கிடைக்கவேண்டி நாம் (தமிழ்நாடு) வற்புறுத்தியதை ஏற்று, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது (1989_-1990) காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தினார். அந்த நடுவர் மன்றம், இடைக்கால நிவாரணமாக 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர ஆணையிட்டது. தீர்ப்புகளை மதிக்காத கருநாடக அரசு இதற்கிடையில், காவிரி நடுவர் மன்ற நியமனத்தை எதிர்த்து கருநாடக மாநிலம் அவசரச் சட்டம், வல்லடி வழக்குகள், குறுக்கு சால் ஓட்டிய நிகழ்வுகள்மூலம் தொடர்ந்து, காவிரியே […]
மேலும்....