பெண்களுக்கு 50 சதவீதம் உத்தியோகம் தரவேண்டும்

தந்தை பெரியார் பேரன்புள்ள தாய்மார்களே! பெரியோர்களே! தோழர்களே! நம் நாட்டில் வழக்கமாகப் பெரும்பாலும் நடைபெற்று வரும் திருமணங்கள் யாவும் பெண்களை அடிமைப்படுத்தவும், ஜாதி இழிவை நிலைநிறுத்தவும், நம் மடமையை வளர்க்கவுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவேதான், அதை மாற்றி நம் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டுமென்று கருதித் தான், நாங்கள் இதில் கலந்து கொள்கிறோம். மற்றப்படி பார்ப்பானைக் கூப்பிடுவது போல இது ஒரு சடங்கு என்று எண்ணியோ அல்லது அவர்களை விட நாங்கள் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலோ எங்களை […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

பார்ப்பனப் பெருச்சாளிகளிடமிருந்து கோயில் சொத்துக்களைக் காப்பாற்ற 1920-இல் பனகல் அரசர் இந்து அறநிலையத்துறை மசோதாவை கொண்டுவந்தபோது சத்தியமூர்த்தி அய்யர் சட்டசபையிலே காட்டுக் கூச்சல் போட்டு எதிர்த்து இந்துக் கோயில்கள் தங்கள் சமூகத்துக்கே உரியது என்று சமஸ்கிருதத்திலேயே பேசினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்நினைவு நாள்: மார்ச் 1, [1940]   மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவுகள் தனிப்பட்ட சுகதுக்கத்தை பொறுத்தது; தன்னலம் மறையும்போது அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் […]

மேலும்....

தந்தை பெரியார் ஆங்கிலத்தை போற்றித் தமிழைத் தூற்றினாரா?

“ஓ, தமிழனே! தமிழன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள். ஆரியக் கொடுமையிலிருந்து தன்னை விடுவிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டிருக்கிறாள். தாய் நன்றி கொன்ற மகனும், தாய்ப் பணிக்கடமை கொன்ற மகனும் மனிதனாவானா?’’  (குடிஅரசு  29.8.1937) “தமிழன்னை மானபங்கம். தமிழ்த்தாயின் துகிலை (சேலையை) ஆச்சாரியார் உரிகிறார். தமிழர்கள் ஆதரவால் துகில் (துணி) வளர்ந்து கொண்டே போகிறது. உண்மை தமிழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்?’’ (குடிஅரசு  19.12.1937) “நம் தமிழ்த்தாய் தமிழுணர்வுக் குறைவால் வருந்திக்கொண்டிருக்கும்போது, அயல்நாட்டினனான இந்தி என்னும் பெண்ணை அழைத்து வந்து […]

மேலும்....