தீபாவளிப் பட்டாசால் காற்று மாசு இந்தியாவிலேயே தமிழகம் அதிக பாதிப்பு!
கெ.நா.சாமி மாநகராட்சி,மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம் மதங்களின் பெயரால் கடவுள்கள் பலவாக இருப்பதைப் போன்றே அந்தக் கடவுள்களுக் காகவும், அக்கடவுள்களின் பேரால் எழுதப்பட்ட புராணங்களின் பேராலும் விழாக்கள் பல கொண்டாடப்படுகின்றன. அப்படிப்பட்ட விழாக்களில் ஒன்றுதான் மூடநம்பிக்கையின் முடைநாற்றமெடுத்த, அறிவியலை அறவே புறக்கணித்து பொய் மூட்டைகளின் பெயரால் கொண்டாடப்பெறும் ‘தீபாவளி’ திருவிழா. விழா என்பது மக்களுக்கு மகிழ்ச்சியையும், உடல்நலத்தையும் கொடுக்கக் கூடியதாய் அமைய வேண்டும். ஆனால், தீபாவளி விழாவுக்காக வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசு ஏற்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. […]
மேலும்....